SuperTopAds

ICRC பிரதிநிதியைச் சந்தித்த காவலில் உள்ள மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சாங் சூச்சி!

ஆசிரியர் - Editor IV
ICRC பிரதிநிதியைச் சந்தித்த காவலில் உள்ள மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சாங் சூச்சி!

2021ஆம் ஆண்டு ராணுவப் புரட்சிக்குப் பிறகு காவலில் உள்ள மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சாங் சூச்சி, தலைநகர் நைப்பியிாவில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ICRC பிரதிநிதியைச் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு ரகசியமாக நடைபெற்றதாகவும், இது தொடர்பான புகைப்படங்களை மியான்மர் அரசு வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

Radio