உக்ரைன் வெளிநாட்டு உளவுத்துறைப் பிரிவின் தலைவராக ருஸ்தீப் உமேரோவ் நியமனம் - அதிபர் ஜெலென்ஸ்கி!

உக்ரைன் வெளிநாட்டு உளவுத்துறைப் பிரிவின் புதிய தலைவராக ருஸ்தீப் உமேரோவ் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய நிர்வாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்




