ட்ரம்ப் கூறியது போல் நேரடி பேச்சுக்கு திகதியும் இடமும் இறுதி செய்யப்படவில்லை - என்று பாகிஸ்தான்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது போல் அமெரிக்க - ஈரான் நேரடி பேச்சுவார்த்தைக்கான தேதியோ இடமோ இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகள் மத்தியஸ்தம் செய்து வரும் நிலையில், விரைவில் சாதகமான முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




