ஈரான் மீதான அமெரிக்க உத்திகள் தோல்வி - மற்றும் வழிகளை முன்மொழியுமாறு CENTCOM அதிகாரி கோரிக்கை!

ஈரான் மீதான தற்போதைய அமெரிக்க உத்திகள் தோல்வியடைந்துள்ள நிலையில், கூடுதல் அழுத்தத்தை வழங்க புதிய மற்றும் வழக்கத்திற்கு மாறான வழிகளை முன்மொழியுமாறு மூத்த அமெரிக்க மத்திய கட்டளையக CENTCOM அதிகாரி இராணுவ ஆய்வாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இரு வாரங்களாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் எந்தவிதமான பேச்சுவார்த்தைக்கும் ஈரானை இணங்கச் செய்யத் தவறியதே இதற்கு முக்கியக் காரணமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது




