SuperTopAds

புதிய மத்தியஸ்தர் தேவையில்லை - ஈரான்!

ஆசிரியர் - Editor IV
புதிய மத்தியஸ்தர் தேவையில்லை - ஈரான்!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகளுக்கு பாகிஸ்தான் மத்தியஸ்தராகச் செயல்பட்டு வருவதாக ஈரான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், கத்தார் உதவி வழங்குவதாகவும், பிராந்திய பாதுகாப்பின்மை குறித்து சீனா கவலை தெரிவித்துள்ளதாகவும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.

புதிய மத்தியஸ்தர் தேவையில்லை என்றும் ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.

Radio