இஸ்ரேலில் அவசர இராணுவப் படை திரட்டல் உத்தரவுக்கு ஒப்புதல்!

இஸ்ரேல் நாடாளுமன்றக் குழுவின் பாதுகாப்புத் துறை கூட்டத்தில், அவசர ராணுவப் படை திரட்டல் உத்தரவை செப்டம்பர் 30 வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் மூலம் 240,000 வரை ரிசர்வ் படை வீரர்களை அழைக்க IDF அதிகாரம் பெற்றுள்ளது.
காசா போர் தொடங்கியதில் இருந்து இந்த உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது




