SuperTopAds

அமெரிக்காவின் MQ9 ரீப்பர் ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்காவின் MQ9 ரீப்பர் ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஹோர்முஸ் ஜலசந்திக்கு மேல் பறந்த அமெரிக்காவின் MQ9 ரீப்பர் ட்ரோனை  ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இச்சம்பவம் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஆனாலும் இது குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை

Radio