SuperTopAds

உளவு பார்த்ததாகக் குற்றம் - இருவரை தூக்கிலிட்ட ஈரான் அரசு!

ஆசிரியர் - Editor IV
உளவு பார்த்ததாகக் குற்றம் - இருவரை தூக்கிலிட்ட ஈரான் அரசு!

இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஓமித் பெஹ்சாத் மற்றும் பூரியா சப்வத் ஆகிய இருவரை ஈரான் அரசு இன்று தூக்கிலிட்டது.

இராணுவ முகாம்களின் ரகசியத் தகவல்களை இஸ்ரேல் உளவுத்துறையான மொசாட்டுக்கு வழங்கியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Radio