SuperTopAds

கிரேக்கத்தில் காட்டுத்தீ - மக்களின் குடியிருப்புக்களுக்கு அச்சுறுத்தல்!

ஆசிரியர் - Editor IV
கிரேக்கத்தில் காட்டுத்தீ - மக்களின் குடியிருப்புக்களுக்கு அச்சுறுத்தல்!

கிரேக்கத்தின் அட்டிகா பிராந்தியத்தில் உள்ள மெகாரா (Megara) பகுதிக்கு அருகே வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தீப்பிழம்புகள் நகர்ப்புறப் பகுதியை நோக்கிப் பரவி வருகின்றன. தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் மெகாரா பகுதியை நோக்கி வெளியேறுமாறு அதிகாரிகள் புதிய அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளனர்

Radio