SuperTopAds

கத்தாரை எதிரி நாடாக அறிவிப்போம் - இஸ்ரேலின் முன்னாள் பிரதமர்!

ஆசிரியர் - Editor IV
கத்தாரை எதிரி நாடாக அறிவிப்போம் - இஸ்ரேலின் முன்னாள் பிரதமர்!

இஸ்ரேலில் அடுத்த ஆட்சிக்கு வந்தால் கத்தாரை அதிகாரப்பூர்வமாக எதிரி நாடாக அறிவிப்போம் என முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னட் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலில் உள்ள சில நிறுவனங்கள் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்கள் கத்தாரின் நிதியுதவியைப் பெறுவதாக அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்

Radio