SuperTopAds

அமெரிக்காவிற்கு உதவினால் அந்நாடுகள் அழியும் - ஈரான் எச்சரிக்கை!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்காவிற்கு உதவினால் அந்நாடுகள் அழியும் - ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்து வரும் அமெரிக்காவிற்கு ஆதரவாகச் செயல்படும் நாடுகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஈரான் ராணுவம் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.

அமெரிக்காவிற்குப் பாதுகாப்பு அரணாகச் செயல்படும் எந்தவொரு அண்டை நாடும் இந்த போரின் நெருப்பில் முற்றிலுமாக மூழ்கடிக்கப்படும்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் திட்டமிட்டு பதற்றத்தையும் போர்ச் சூழலையும் அமெரிக்கா அதிகரித்து வருகிறது

Radio