SuperTopAds

காசா ஆயுதக் களைவு - இஸ்ரேல் பிரதமர் பகிரங்கமாக எதிர்க்க வாய்ப்பில்லை - சர்வதேச ஊடகங்கள் கருத்து!

ஆசிரியர் - Editor IV
காசா ஆயுதக் களைவு - இஸ்ரேல் பிரதமர் பகிரங்கமாக எதிர்க்க வாய்ப்பில்லை - சர்வதேச ஊடகங்கள் கருத்து!

அமெரிக்கா முன்மொழிந்துள்ள காசா ஆயுதக் களைவு ஒப்பந்தத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பகிரங்கமாக எதிர்க்க வாய்ப்பில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறும் என அவர் கணித்துள்ளதாகவும், அக்டோபர் தேர்தலுக்கு முன் காசாவிலிருந்து படைகளை திரும்பப் பெற உத்தரவிட மாட்டார் என்றும் இஸ்ரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Radio