குவைத் மீது ஈரான் தொடர் தாக்குதல் - இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்க நடவடிக்கை!

ஈரானுடனான போரின் காரணமாக குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, அங்குள்ள தனது ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், அமெரிக்க படைகளின் அளவை மறுபரிசீலனை செய்யவும் அமெரிக்காவின் பென்டகன் நடவடிக்கை எடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது




