SuperTopAds

ஜப்பானில் அமெரிக்க இராணுவத் தலைமையக விரிவாக்கம் - வடகொரியா கடும் கண்டனம்!

ஆசிரியர் - Editor IV
ஜப்பானில் அமெரிக்க இராணுவத் தலைமையக விரிவாக்கம் - வடகொரியா கடும் கண்டனம்!

ஜப்பானில் உள்ள அமெரிக்க இராணுவத் தலைமையக விரிவாக்கத்திற்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது பிராந்தியத்தில் போரைத் தூண்டும் முயற்சி என்றும், கொரிய தீபகற்பத்தில் இராணுவ மோதல் நடப்பது சாத்தியக்கூறு என்பதைத் தாண்டி நேரத்தின் கேள்வி மட்டுமே என்றும் வடகொரிய அரசு ஊடகமான KCNA எச்சரித்துள்ளது.

Radio