SuperTopAds

இணையப்போர் மற்றும் போர்த்தந்திர முடிவெடுக்கும் திறன் கொண்ட AI அமைப்புகளை வேகமாக மேம்படுத்திய சீனா!

ஆசிரியர் - Editor IV
இணையப்போர் மற்றும் போர்த்தந்திர முடிவெடுக்கும் திறன் கொண்ட AI அமைப்புகளை வேகமாக மேம்படுத்திய சீனா!

அமெரிக்காவின் OpenAI மற்றும் Anthropic நிறுவனங்களின் AI மாடல்களைப் பயன்படுத்தி, சீன இராணுவத்துடன் தொடர்புடைய ஆய்வாளர்கள் தங்களது சொந்த AI அமைப்புகளை உருவாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தடைகளை மீறி, கண்காணிப்பு, இணையப்போர் மற்றும் போர்த்தந்திர முடிவெடுக்கும் திறன் கொண்ட உள்நாட்டு AI அமைப்புகளை சீனா வேகமாக மேம்படுத்தி வருகிறது.

Radio