SuperTopAds

அமெரிக்கப் பாதுகாப்பு - அனுமதியற்ற பாதையில் பயணித்த 2 கப்பல்களைத் தாக்கி நிறுத்திய ஈரான் படை!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்கப் பாதுகாப்பு - அனுமதியற்ற பாதையில் பயணித்த 2 கப்பல்களைத் தாக்கி நிறுத்திய ஈரான் படை!

அமெரிக்க ராணுவத்தின் வான்வழி பாதுகாப்போடு அனுமதியற்ற பாதையில் செல்ல முயன்ற 2 எண்ணெய் கப்பல்களைத் தாக்கி நிறுத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை IRGC அறிவித்துள்ளது.

எச்சரிக்கைகளைப் புறக்கணித்துச் சென்றதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இதையடுத்த மற்ற 4 கப்பல்கள் உடனடியாகத் தங்கள் பாதையை மாற்றித் திரும்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Radio