SuperTopAds

அமெரிக்காவின் இராணுவ உதவியை நிறுத்த விருப்மும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்காவின் இராணுவ உதவியை நிறுத்த விருப்மும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு!

அமெரிக்காவின் இராணுவ உதவியை அடுத்த 10 ஆண்டுகளில் படிப்படியாக நிறுத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு விருப்பம் தெரிவித்துள்ளார். அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது குழுவிடம் இதனைத் தெரிவித்த நேதன்யாகு, அமெரிக்க நாடாளுமன்றத்தின் தயவை நம்பியிருக்க விரும்பவில்லை எனக் கூறினார். மேலும், F35 விமானங்களுக்குப் பதிலாக சொந்தமாக நவீன போர் விமானத்தை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Radio