கத்தார் "சூட் அணிந்த பயங்கரவாதிகள் - இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட் !

கத்தார் நாடு "சூட் அணிந்த பயங்கரவாதிகள்" என்று இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட் சாடியுள்ளார்.
மேலும் ஈரானுக்கும் கத்தாருக்கும் இடையே ஆடை கலாசாரத்தைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் இல்லை என்றும், கத்தார் நவீன நாடாக நடித்துக்கொண்டு உலகம் முழுவதும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்து வருவதாகவும் அவர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்




