24 LNG கப்பல்கள் பாதிப்பு - தடைப்பட்ட 3 பில்லியன் கன மீட்டர் இயற்கை எரிவாயு விநியோகம் - கத்தார் எனர்ஜி!

இத்தாலியின் எடிசன் நிறுவனத்திற்கு வழங்கப்பட வேண்டிய மேலும் 3 LNG கப்பல்களை விநியோகிக்க முடியாது என கத்தார் எனர்ஜி தெரிவித்துள்ளது.
தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக இந்தத் தடை செப்டம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இதுவரை மொத்தம் 24 LNG கப்பல்கள் பாதிக்கப்பட்டு, சுமார் 3 பில்லியன் கன மீட்டர் இயற்கை எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது.




