எதிர்பாராத ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கா தீவிரத் தாக்குதல் நடத்தும் - டொனால்ட் டிரம்ப்!

ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய எதிர்பாராத ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கப் படைகள் தீவிரத் தாக்குதல் நடத்தும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதேநேரம் அமெரிக்கப் படைகளுக்குத் தற்காத்துக் கொள்ளச் சில நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், பெரும்பாலான ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




