SuperTopAds

ஈரான் அணு ஆயுதங்களைப் பெறாதிருக்க உறுதி செய்ய வேண்டும் - ட்ரம்ப் - நெதன்யாகு சந்திப்பில் ஆராய்வு!

ஆசிரியர் - Editor IV
ஈரான் அணு ஆயுதங்களைப் பெறாதிருக்க உறுதி செய்ய வேண்டும் - ட்ரம்ப் - நெதன்யாகு சந்திப்பில் ஆராய்வு!

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் செவ்வாய்க்கிழமையன்று வாஷிங்டனில் "மிகவும் ஆக்கபூர்வமான" சந்திப்பை நடத்தினர்.

இதில் ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களைப் பெறாமல் இருப்பதை உறுதி செய்வதாக அவர்கள் உறுதியளித்ததாக, பிரதமரின் தூதுக்குழுவைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார்.

Radio