SuperTopAds

சிரியாவில் துருக்கியின் இராணுவ ஆதிக்கம் அதிகரிப்பு - இஸ்ரேலிய அமைச்சர் அமிச்சாய் சிக்லி!

ஆசிரியர் - Editor IV
சிரியாவில் துருக்கியின் இராணுவ ஆதிக்கம் அதிகரிப்பு - இஸ்ரேலிய அமைச்சர் அமிச்சாய் சிக்லி!

சிரியா மற்றும் துருக்கியைப் பிரிக்க முடியாது என்றும், சிரியாவில் துருக்கியின் ராணுவ ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் இஸ்ரேலிய அமைச்சர் அமிச்சாய் சிக்லி எச்சரித்துள்ளார்.

அல்-ஷாராவின் படைகள் துருக்கி ஆயுதங்ளையே பயன்படுத்துவதாகவும், துருக்கி தளபதிகள் சிரிய ராணுவத்தில் இணைந்து செயல்படுவதாகவும், டார்டஸ் துறைமுகத்தில் துருக்கி போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Radio