SuperTopAds

அமெரிக்க இழப்பீட்டுத் திட்டம் - ஈரானின் சொத்துக்களிலிருந்து நிதியைப் பெறும் எந்தவொரு தரப்பும் ஹோர்முஸை கடக்க முடிதாது - ஈரான் அறிவு!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்க இழப்பீட்டுத் திட்டம் - ஈரானின் சொத்துக்களிலிருந்து நிதியைப் பெறும் எந்தவொரு தரப்பும் ஹோர்முஸை கடக்க முடிதாது - ஈரான் அறிவு!

அமெரிக்க இழப்பீட்டுத் திட்டத்தின்கீழ், முடக்கப்பட்ட ஈரானின் சொத்துக்களிலிருந்து நிதியைப் பெறும் எந்தவொரு நிறுவனமும் அல்லது நாடும் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கத் தடை விதிக்கப்படும் என ஈரானின் கதாம் அல்-அன்பியா தலைமையகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கப்பல்கள் சேதமடைந்ததற்கு அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளே காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

Radio