ரஷ்ய நாகரிகத்தை முழுமையாக அழிக்க மேற்குலகு போர் தொடுத்துள்ளது - ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு!

நேட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்ய நாகரிகத்தை முழுமையாக அழிக்க போர் தொடுத்துள்ளதாக ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கெனாடி ஜூகானோவ்,
குற்றம் சாட்டியுள்ளார்.
நெப்போலியன் முதல் ஹிட்லர் காலம் வரை ஐரோப்பாவை பாதுகாத்தது ரஷ்யாவே எனக் கூறிய அவர், ரஷ்யர்களின் ஒற்றுமையே வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.




