பயங்கரவாத தளங்களளை தாக்க தயாராகும் இஸ்ரேல்!

யூதேயா மற்றும் சமாரியாபகுதியில் உள்ள பயங்கரவாத தளங்களுக்கு எதிராக இஸ்ரேல் மேலும் விரிவான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
பிராந்திய பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த முடிவை இஸ்ரேலிய அரசாங்கம் எடுத்துள்ளது. மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.




