SuperTopAds

ஹோர்முஸை தொடர்ந்து காஸ்பியன் கடலிலும் வெடித்தது போர்!

ஆசிரியர் - Editor IV
ஹோர்முஸை தொடர்ந்து காஸ்பியன் கடலிலும் வெடித்தது போர்!

ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் செங்கடலைத் தொடர்ந்து, தற்போது காஸ்பியன் கடலிலும் (Caspian Sea) ஈரானியக் கப்பல் மீது உக்ரைன் அதிரடி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது!

ரஷ்யாவிற்கு இராணுவத் தளவாடங்களை ஏற்றிச் சென்ற ஈரானியச் சரக்குக் கப்பல் வெடித்துச் சிதறியதில் மாலுமி ஒருவர் பலியாகியுள்ளார்.

இத்தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டானாம் தெரிவித்துள்ளதோடு தக்க பதிலடி வழங்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

Radio