தெற்கு சீனக் கடலில் சீனா ஆதிக்கத்திற்கு தயார் - முட்டி மோதும்.அமெரிக்க கூட்டாளிகள்!

தெற்கு சீனக் கடலில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்று வரும் சூழலில், பிலிப்பைன்ஸ், அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து ஐந்து நாட்கள் நீடித்த பிரம்மாண்ட கூட்டு கடற்படை பயிற்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளன.
ஜூலை 21 முதல் 25 வரை நடைபெற்ற இந்த பயிற்சியில் போர்க்கப்பல்கள், கடலோரக் காவல் படகுகள் மற்றும் போர் விமானங்கள் பங்கேற்றன.




