ஈரான் மீது தாக்கினால் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை தீர்த்துவிடும் - அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைவர் எச்சரிக்கை!

ஈரான் மீது மீண்டும் பெரிய அளவிலான இராணுவத் தாக்குதலைத் தொடங்குவது அமெரிக்காவின் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை ஆபத்தான முறையில் தீர்த்துவிடும் என்று அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன், அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தை இரகசியமாக எச்சரித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையில் தாக்குதல்களைத் தடுக்க தீவிர குண்டுவீச்சுக்கு ட்ரம்ப் முயன்ற நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது




