SuperTopAds

மீண்டும் சோவியத் ஒன்றியம் போல உருவெடுக்கும் ரஷ்யா - உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி!

ஆசிரியர் - Editor IV
மீண்டும் சோவியத் ஒன்றியம் போல உருவெடுக்கும் ரஷ்யா - உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி!

ரஷ்யா மீண்டும் சோவியத் ஒன்றியம் போல உருவெடுத்தால், அது சீனாவுடன் இணைந்து மிகப்பெரிய ராணுவ சக்தியாக மாறும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு சோவியத் ஒன்றியமே மிக ஆபத்தான எதிரி என்றும், இந்த கூட்டணி அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Radio