அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களின் அளவை கணிசமாகக் குறைக்கும் சீனா!

சீன நிதி நிறுவனங்கள் தங்கள் வசம் உள்ள அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களின் (U.S. Treasury holdings) அளவை கணிசமாகக் குறைக்கத் தொடங்கியுள்ளன.
உலக அரங்கில் டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்கும் ஒரு உத்தியாக, சீனா தனது தங்க இருப்புக்களையும் அதிகரித்து வருகிறது.
இந்த மாற்றம் சர்வதேச நிதி மற்றும் நாணயச் சூழலில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.




