SuperTopAds

அதிநவீன போர் விமானங்களை மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய தளங்களில் களமிறக்கிய அமெரிக்கா!

ஆசிரியர் - Editor IV
அதிநவீன போர் விமானங்களை மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய தளங்களில் களமிறக்கிய அமெரிக்கா!

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் வகையில் அமெரிக்கா தனது அதிநவீன போர் விமானங்களை மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய தளங்களில் களமிறக்கியுள்ளது.

E-11A BACN மற்றும் EA-37B காம்பாஸ் கால் விமானங்கள் மூலம் ஈரானின் வான் பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு நெட்வொர்க்குகளை முடக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

Radio