SuperTopAds

இஸ்ரேல் குடியிருப்புகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதிக்கும் நெதர்லாந்து!

ஆசிரியர் - Editor IV
இஸ்ரேல் குடியிருப்புகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதிக்கும் நெதர்லாந்து!

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் இயங்கும் சட்டவிரோத இஸ்ரேலிய குடியிருப்புகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் இறக்குமதி, கொள்முதல் மற்றும் விற்பனைக்கு வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி முதல் நெதர்லாந்து அரசு முழுமையான தடை விதிக்கவுள்ளது.

சர்வதேச சட்டங்களை மீறி அமைக்கப்பட்டுள்ள இந்த குடியிருப்புகளின் பொருளாதாரத்திற்கு நெதர்லாந்து பங்களிக்காது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Radio