SuperTopAds

அமெரிக்கா அடுத்த உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறது - சீனா குற்றச்சாட்டு!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்கா அடுத்த உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறது - சீனா குற்றச்சாட்டு!

அமெரிக்கா மற்றவர்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

அத்துடன்  அவர்கள் தங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சீனா கூறுகிறது.

தனக்கு எதிராக தைவானுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதே இதற்குக் காரணம் என சீனா தெரிவித்துள்ளது.

Radio