SuperTopAds

அமெரிக்க தளங்களை கொண்டுள்ள மத்திய கிழகு நாடுகளை தொடர்ந்தும் இலக்கு வைக்கும் ஈரான்!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்க தளங்களை கொண்டுள்ள மத்திய கிழகு நாடுகளை தொடர்ந்தும் இலக்கு வைக்கும் ஈரான்!

பஹ்ரைன் - ஜோர்டான் மற்றும் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் இன்று (21.07.2026) தாக்கதல்களை ஆரம்பித்துள்ளது.

தெற்கு ஈரானைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.

மேலும், தாக்கப்பட்ட கப்பல்களில் இரண்டு, ஹோர்முஸ் நீரிணையில் தீப்பிடித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை விதித்ததால், வளைகுடாப் பகுதியில் ஒரு புதிய போர்முனை உருவாகும் அபாயம் நிலவி வருகின்றது.   

Radio