SuperTopAds

பிரிட்டனின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்பு!

ஆசிரியர் - Editor IV
பிரிட்டனின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்பு!

பிரிட்டனின் புதிய பிரதமராக லேபர் கட்சியின் புதிய தலைவர் ஆண்டி பர்ன்ஹாம் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.

இலண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸைச் சந்தித்து அவர் ஆட்சியைப் பொறுப்பேற்றார்.

மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்த கீர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் கடந்த பத்தாண்டுகளில் பிரிட்டனின் 7வது பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் உருவெடுத்துள்ளார்.

Radio