யுரேனியம் செறிவூட்டுவதற்கு சவூதி அரேபியாவுக்கு அனுமதி - அமெரிக்கா!

எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி, யுரேனியம் செறிவூட்டுவதற்காக சவூதி அரேபியாவை அமெரிக்கா அனுமதிக்கிறது.
ஒரு நாட்டின் யுரேனியம் செறிவூட்டலைத் தடைசெய்துவிட்டு, மற்றொரு நாட்டை அனுமதிக்கும் இது எப்படி சட்டப்பூர்வமானது என தற்போது கேள்வி எழுந்துள்ளது




