SuperTopAds

பதற்றம் தொடர்பில் ஈரான் - ஈராக் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாக அவசர ஆலோசனை!

ஆசிரியர் - Editor IV
பதற்றம் தொடர்பில் ஈரான் - ஈராக் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாக அவசர ஆலோசனை!

பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகள் மற்றும் அமெரிக்காவின் தொடர்ச்சியான உடன்படிக்கை மீறல்கள் குறித்து ஈரான் மற்றும் ஈராக் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாக அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

அமைதியை நிலைநாட்டவும், பதற்றத்தைத் தணிக்கவும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இணக்கம் தெரிவித்துள்ளன

Radio