SuperTopAds

ஈரான் போரினால் அமெரிக்க 16 இராணுவ வீரர்கள் பலி !

ஆசிரியர் - Editor IV
ஈரான் போரினால் அமெரிக்க 16 இராணுவ வீரர்கள் பலி !

​ஈரான் போரினால் அமெரிக்கா சந்திக்கும் மனித உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இதுவரை 16 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஒருவர் காணாமல் போயுள்ளார்

​மார்ச் 1 அன்று  குவைத்தின் ஷுய்பா துறைமுகத்தில் (Port Shuaiba) ஈரான் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

​மார்ச் 8: சவூதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் விமான தளத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் காயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

​மார்ச் 12 அன்று மேற்கு ஈராக்கில் கே.சி-135 (KC-135) ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.

​ஜூலை 1 அன்று ஹெலிகாப்டர் விபத்தில் கடற்படை விமானி ஒருவர் உயிரிழந்தார்.

​ஜூலை 17 அன்று ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளத்தில் நடந்த தாக்குதலில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

​இவை தவிர, 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

Radio