SuperTopAds

அமெரிக்காவின் ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்துங்கள் - ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஈரான் அவசர கோரிக்கை!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்காவின் ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்துங்கள் - ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஈரான் அவசர கோரிக்கை!

அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஈரான் அவசர அழைப்பு விடுத்துள்ளது.

ஐநா நடவடிக்கை எடுக்கத் தவறினால், சர்வதேச சட்டங்களின்படி தனது இறையாண்மையையும் தேசிய நலன்களையும் பாதுகாக்க அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க தனக்கு முழு உரிமை உண்டு என்றும் ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Radio