SuperTopAds

பற்றியெரியும் காடுகள் - நோர்வேயில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரை!

ஆசிரியர் - Editor IV
பற்றியெரியும் காடுகள் - நோர்வேயில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரை!

தெற்கு நோர்வேயில் உள்ள டிராம்மென் நகருக்கு அருகே ஏற்பட்ட ஒரு பாரிய தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்துள்ளன.

அத்துடன் அருகிலுள்ள காடும் எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நோர்வேயின் சிறிய நகரமான க்ரோக்ஸ்டாடெல்வாவில் தீ கொழுந்துவிட்டு எரிகிறது.

நேற்றுப் பிற்பகல் 3:40 மணிக்கு, க்ரோக்ஸ்டாடெல்வாவில் உள்ள வீடுகளில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறை முதலில் தெரிவித்தது.

Radio