SuperTopAds

அமெரிக்கா போர்க்குற்றங்களை இழைத்துள்ளது - ஈரான் வெளியுறவு அமைச்சர்!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்கா போர்க்குற்றங்களை இழைத்துள்ளது - ஈரான் வெளியுறவு அமைச்சர்!

ஈரான் மீதான தாக்குதல்கள் மூலம் அமெரிக்கா போர்க்குற்றங்களை இழைத்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் குறித்த தாக்குதல்கள் சட்டவிரோதமானவை என்றும், அவற்றால் ஏற்படும் மனிதாபிமான விளைவுகளைக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Radio