அமெரிக்கா செய்வது சட்டவிரோத ஆக்கிரமிப்பு - ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் தெற்குப் பகுதி மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல், நாட்டின் இறையாண்மைக்கு எதிரான சட்டவிரோத ஆக்கிரமிப்புச் செயலாகும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஈரானிய ஆயுதப் படைகள் உடனடியாகத் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.




