பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை கசியவிட்ட விவகாரம் - இஸ்ரேலில் பெரும் பரபரப்பு!

போரின்போது இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்புகள் மற்றும் தாக்குதல் காட்சிகளை ஈரானிய உளவு அமைப்புகளுக்கு அனுப்பிய குற்றச்சாட்டில், இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமான சேனல் 12 செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை கசியவிட்ட விவகாரம் இஸ்ரேலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




