SuperTopAds

எத்தகைய விலை கொடுத்தேனும் ஹோர்முஸ் மீதான இறையாண்மையை நிலைநாட்டுவோம் - ஈரான்!

ஆசிரியர் - Editor IV
எத்தகைய விலை கொடுத்தேனும் ஹோர்முஸ் மீதான இறையாண்மையை நிலைநாட்டுவோம் - ஈரான்!

இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறிவிட்டதால், அதற்கான எந்தவொரு கடப்பாடும் தற்போது ஈரானுக்குக் கிடையாது என்று அந்நாட்டு துணை வெளியுறவு அமைச்சர் அலி கரிபாபாடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எத்தகைய விலை கொடுத்தேனும் ஹோர்முஸ் ஜலசந்தி மீதான தனது நாட்டின் இறையாண்மையை ஈரான் நிலைநாட்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Radio