SuperTopAds

தற்காலிகமாக மூடப்பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா துறைமுகம்!

ஆசிரியர் - Editor IV
தற்காலிகமாக மூடப்பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா துறைமுகம்!

பிராந்தியத்தின் மிக முக்கிய எண்ணெய் கப்பல் மையமான ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இரண்டு பெரிய எண்ணெய் கப்பல்கள் மீது ஈரானின் IRGC ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்தே துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களைத் தடுக்க அமெரிக்க இராணுவப் பாதுகாப்புப் படையினரால் இயலவில்லை.

இதனால் உலகளாவிய எண்ணெய் சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

Radio