SuperTopAds

ஈரானுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருக்கும் ஈராக்கின் 'கட்டாயிப் ஹிஸ்புல்லா'எதிர்ப்பு இயக்கம்!

ஆசிரியர் - Editor IV
ஈரானுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருக்கும் ஈராக்கின் 'கட்டாயிப் ஹிஸ்புல்லா'எதிர்ப்பு இயக்கம்!

ஈரானுக்கு எதிராகப் போர் மூண்டால், தாங்கள் உடனடியாகவும் தீர்க்கமாகவும் களமிறங்கி ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக ஈராக்கின் 'கட்டாயிப் ஹிஸ்புல்லா'எதிர்ப்பு இயக்கம் அறிவித்துள்ளது.

அத்துடன் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Radio