மத்திய கிழக்கு நாடுகளுடன் உக்ரைன் இரகசிய பாதுகாப்பு ஒப்பந்தம் - அம்பலப்படுத்தினார் ஜெலென்ஸ்கி!

2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் உக்ரைன் தனது சொந்த ஏவுகணைக் குழுவைக் கொண்டு, அமெரிக்காவின் புகழ்பெற்ற 'பேட்ரியாட்' (Patriot) வான் பாதுகாப்பு ஏவுகணைகளைத் தயாரிக்கும் தொழில்நுட்பத் திறனைப் பெறும் என்று அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.
மேலும், மத்திய கிழக்கு நாடுகளுடன் உக்ரைன் வைத்துள்ள இரகசிய பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்தும் அவர் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.




