SuperTopAds

பிராந்தியத்தின் பாதுகாப்பு சவால்கள் குறித்து துருக்கி அதிபர் - பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஆராய்வு!

ஆசிரியர் - Editor IV
பிராந்தியத்தின் பாதுகாப்பு சவால்கள் குறித்து துருக்கி அதிபர் - பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஆராய்வு!

துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன், பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் சையத் ஆசிம் முனீரை அங்காராவில் சந்தித்துப் பேசினார்.

நேட்டோ உச்சிமாநாட்டைத் தொடர்ந்து நடைபெற்றுள்ள இந்த உயர்மட்டச் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு சவால்கள் குறித்து இரு தலைவர்களும் தீவிரமாக ஆலோசித்தனர்.

Radio