ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைவு - உருவானது புதிய வான் பாதுகாப்பு கூட்டணி!

ரஷ்யாவின் தொடர் வான்வழித் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கில், உக்ரைன் மற்றும் 9 ஐரோப்பிய நாடுகள் இணைந்து புதிய வான் பாதுகாப்பு கூட்டணியைத் தொடங்கியுள்ளன.
இருப்பினும், இந்த அதிரடி கூட்டு நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) மீது ரஷ்யா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி அதிர்ச்சித் தாக்குதலை நடத்தியுள்ளது.




