SuperTopAds

"பாவி" புயல் - சீனாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான கார்கள்!

ஆசிரியர் - Editor IV

சீனாவில் ஏற்பட்ட 'பாவி' புயலால் ஏற்பட்ட மழை காரணமாக செங்தே பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து வெள்ளத்தில் சாலையில் இருந்த கார்கள் அடித்துச் செல்லப்பட்டன.

இந்த ஆண்டில் சீனாவின் பிரதான நிலப்பரப்பை தாக்கிய மிக வலுவான புயலாக ‘பாவி’ கருதப்படுகிறது.

இந்தப் புயல் சீனாவின் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் கனமழையையும், மக்கள் அடர்த்தியாக வசிக்கும் நகரங்களில் பலத்த காற்றையும் ஏற்படுத்தியது.

Radio